ராசி பலன்

Tomorrow rasi palan 07-12-2021 | nalaya rasi palan | Astrology

07.12.2021 செவ்வாய் கிழமை – ராசி பலன்கள்                

tomorrow rasi palan வணக்கம் நண்பர்களே!, நாம் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பற்றி பார்க்கலாம்.

இன்றைய  உடல்நல கருத்து : அருகம்புல் சாறு வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும் 

இன்றைய வாழ்க்கை கருத்து : விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 

 • இன்று சதுர்த்தி விரதம் , வரசதுர்த்தி பதரி கௌரி விரதம்.
 • சுவாமி மலை முருகப்பெருமான் பேருயிராம் கொண்டம் தங்க பூமாலை சூடியருள்.  

07.12.2021 நாளுக்கான சூரிய உதயம் காலை 6.16, சந்திராஷ்டமம் நடைபெறும் நட்சத்திரம்  மிருகசீருஷம்.

நல்ல நேரம்  கௌரி ந. நே  இராகு  குளிகை  எமகண்டம் 
காலை:  7.00-8.45

மாலை: 4.45-5.45

10.45 – 11.45

07.30 – 08.30

03.00

04.30

12.30

01.30

09.00

10.30

மேஷம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan

கால சக்கரத்தின் முதல் ராசியான 

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

 • இன்றைய நல்ல வாய்ப்புள்ள நாளாக அமையும்.
 • உங்கள் குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது பணியிடங்களின் அதிகாரிகளின் மூலமாகவோ என்று நீங்கள் நல்ல ஒரு வாய்ப்பினை பெறும் பாக்கியம் பெறுவீர்கள்.
 • மதிப்பு, மரியாதையை அதிகம் பெறுவீர்கள்.
 • வாக்குறுதிகளை நல்லபடியாக காப்பாற்றுவீர்கள்.
 • பணவரவு இன்று வரத்து காணப்படும்.
 • நண்பர்கள் மூலமாக அனுகூலமான செய்தியை பெறுவீர்கள்.
 • தொழில் வியாபாரத்தில் இன்று நல்ல முன்னேற்றேம் இருக்கும்.
 • வேலைக்கு செல்பவர்கள் இன்று அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
 • குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது மிகவும் நல்லது.
 • உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை தேவை.
 • இன்று சிவன் கோவிலுக்கு சென்று தானம் வழங்குவது நலத்தை தரும்.

 ரிஷப ராசி நண்பர்களே

கால சக்கரத்தின் இரண்டாவது ராசியான 

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

 • இதுவரை இருந்த பிரச்சினைகள் இன்று சரியாகிவிடும்.
 • இதுவரை தடைபட்ட விஷயங்கள் இனி கைகூடும்.
 • தேவையில்லாத மனக்குழப்பங்கள் அனைத்தும் தீரும்.
 • தொழிலில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
 • வியாபாரத்தில் போட்ட முதலீட்டை இன்று எடுப்பீர்கள்.
 • கணவன் மனைவி இருவருக்குமிடையே விட்டுக்கொடுத்து போவது நல்லது.

மிதுன ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் மூன்றாவது ராசியான 

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

 • இன்றைய தினம் உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
 • நடக்க இருந்த காரியங்களில் சிறிது தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 • தொழில் வியாபாரத்தில் சிறிது வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 • உடல் நலத்தில் சிறிது அக்கறை தேவை.
 • ஏன்னெனில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் சிறிது கவனம் தேவை.

கடகம் ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் நான்காவது ராசியான 

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

 • இன்றைய தினத்தில் நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நடக்கும்.
 • உங்கள் குடும்பத்தில் மற்றும் பணியிடங்களிலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.
 • எடுத்த எல்லாம் பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.
 • தொழிலில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 • வேலையிடங்களில் நல்ல அனுகூலமான நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
 • அதிகாரிகளின் பாராட்டையும் , ஆதரவினையும் பெறுவீர்கள்.
 • வெளி ஊரில் இருந்து சாதகமான செய்திகள் வந்து சேரும்.

சிம்ம ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் ஐந்தாவது ராசியான

சிம்மம் ராசி

 • எதிலும் தைரியம் உள்ளவர்களாக இருப்பீர்கள். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
 • இதுவரை இருந்த மனப்பிரச்சினைகள் தீர்ந்து நல்லது வந்து சேரும்.
 • தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
 • இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் சரியாகி மன நிம்மதி ஏற்படும்.
 • உங்களை விட வயது முதியோர்களை அனுசரித்து போவது நல்லது. 

கன்னி ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் ஆறாவது ராசியான

கன்னி ராசி

 • இன்றைய தினம் நீங்கள் நினைத்த செயல்களில் நீங்கள் ஆதரவு பெறுவீர்கள்.
 • பணவரவு சாதகமாக இருந்தாலும் தேவை இல்லாத ஆடம்பர செலவுகள் குறைப்பது நல்லது.
 • தொழில் வியாபாரத்தில் லாபகரமான நல்லது நடக்கும்.
 • வேலை நெருக்கடி அதிகமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கும்,
 • எதிர்ப்பாராத உதவிகள் உங்களை வந்து சேரும்.
 • வேலையிடங்களில் உங்க திறமைகள் காட்டும் நிலை வந்து சேரும்.

துலாம் ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் ஏழாவது ராசியான 

துலாம் ராசி

 • இன்றைய நாளில் உங்கள் பேச்சுக்களில் பொறுமை தேவை, கணவன் மனைவி இருவருக்கிமிடையே பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.
 • பணவரவு அதிகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகள் குறைப்பது நல்லது.
 • உற்றார் , உறவினர்களை  அனுசரித்து போவது நல்லது, தொழிலில் லாபகரமான நிலை ஏற்படும்.
 • வேலையிடங்களில் கூட்டாளிகளை அனுசரித்து போவதனால் தேவை இல்லாத பிரச்சினைகள் தடுக்கலாம்.
 • தொழிலில் லாபகரமான நிலை ஏற்படும்.
 • ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை, உணவுகளில் கொஞ்சம் அக்கறை தேவை. 

விருச்சிகம் ராசி நண்பர்களே

கால சக்கரத்தின் எட்டாவது ராசியான

விருச்சிகம் ராசி

 • இன்றைய நாளில் தைரியம் அதிகமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
 • தொழிலில் லாபகரமான விஷயத்தை பார்ப்பார்கள்.
 • உடல் ஆரோக்கியத்தில் நலமாக இருப்பதால் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
 • கடந்த கால சோதனைகள் மறைந்து சுபகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி நண்பர்களே – tomorrow rasi palan

கால சக்கரத்தின் ஒன்பதாவது ராசியான 

தனுசு ராசி

 • இன்றைய தினத்தில் உங்க முயற்சியில் பலமும் , வலிமையும் கூடும்,எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.
 • கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
 • நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். நண்பர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
 • தொழில் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு நல்ல பயன்களை அடைவீர்கள்.
 • அரசு வழிகளில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல சாதகமான நிலை ஏற்படும்.
 • வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களின் திறமைகளை காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இன்று இருக்கும்.
 • ஒரு சிலருக்கு பயணங்கள் மூலமாக நல்ல  அனுகூலங்களை பெற வாய்ப்புள்ளது. 

மகரம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan

கால சக்கரத்தின் பத்தாவது ராசியான

மகரம் ராசி

 • இன்றைய நாளில் பணவரவுகள் அதிகமாக இருக்கும்,நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
 • தொழில் விஷயத்தில் நல்ல அனுகூலம் இருந்தாலும் ஒருபுறம் வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
 • வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆதாயம் கிடைக்கும்.
 • சக பணியாளர்களை சகித்து போவதனால் அவர்களால் வரக்கூடிய நெருக்கடிகள் குறையும்.

கும்பம் ராசி நண்பர்களே 

கால சக்கரத்தின் பதினோராவது ராசியான

கும்பம் ராசி கும்ப ராசி குணங்கள் Kumba rasi characteristics in tamil கும்ப ராசி திருமண யோகம் கும்பம் ராசி திருமணம் கும்ப ராசியின் பொதுவான குணங்கள் 

 • இன்றைய நாளில் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள், இருந்த இடத்திலே வரக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும்.
 • உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக உள்ளதால் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
 • நல்ல நண்பர்களின் அனுகூலங்களை பெறுவீர்கள், தொழில் ரீதியாக வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைபதால் பெரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
 • வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
 • வேலை தேடுபவர்களுக்கு என்று இனிமையான செய்தி வந்து சேர வாய்ப்புள்ளது.
 • எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், நவீன காரியங்களை செய்து முடிக்கும் திறன் கிடைக்கும்.

மீனம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan

கால சக்கரத்தின் பன்னிரெண்டாவது ராசியான 

மீனம் ராசி மீன ராசி குணங்கள் Meena rasi characteristics in tamil மீனம் ராசி திருமணம் meena rasi gunam in tamil மீன ராசி பெண்கள் காதல்

 • இன்றைய நாளில் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள், இருந்த இடத்திலே வரக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும்.
 • உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக உள்ளதால் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
 • நல்ல நண்பர்களின் அனுகூலங்களை பெறுவீர்கள், தொழில் ரீதியாக வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைபதால் பெரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
 • வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
 • வேலை தேடுபவர்களுக்கு என்று இனிமையான செய்தி வந்து சேர வாய்ப்புள்ளது.
 • எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், நவீன காரியங்களை செய்து முடிக்கும் திறன் கிடைக்கும்.

நன்றி அன்பர்களே, மீண்டும் அடுத்த நாளுக்கான ராசிபலன்களை பற்றி பார்க்க எங்களது website பார்க்கவும்!

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குணநலன்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button