Table of Contents
06.12.2021 திங்கள் கிழமை – ராசி பலன்கள்
tomorrow rasi palan வணக்கம் நண்பர்களே!, நாம் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பற்றி பார்க்கலாம்.
இன்றைய உடல்நல கருத்து : முள்ளங்கி கீரை அடிக்கடி சாப்பிடுவதால் கண் எரிச்சல், கண் வலி சரியாகும்.
இன்றைய வாழ்க்கை கருத்து : அறிவு நம்மை கைவிடும்போது நம்பிக்கை நமக்கு கைகொடுக்கும்.
- இன்று சுபமுகூர்த்த தினம். இன்றைய நாளுக்கான நட்சத்திரம் மூலம்
- இன்றைய நாளில் திருவெண்காடு, திருக்கழுக்குன்றம் , திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
06.12.2021 நாளுக்கான சூரிய உதயம் காலை 6.17, சந்திராஷ்டமம் நடைபெறும் நட்சத்திரங்கள் ரோஹிணி.
நல்ல நேரம் | கௌரி ந. நே | இராகு | குளிகை | எமகண்டம் |
காலை: 6.00-7.00
மாலை: 4.45-5.45 |
09.15 – 10.15
07.30 – 08.30 |
07.30
09.00 |
01.30
03.00 |
10.30
12.00 |
மேஷம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
கால சக்கரத்தின் முதல் ராசியான
- இன்றைய நல்ல வாய்ப்புள்ள நாளாக அமையும்.
- பண வரவு அதிகரித்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய அதிர்ஷ்ட நாளாக அமைகிறது.
- தொழில் , வியாபாரத்தில் அனுகூலமான நாளாக இன்று அமையும்.
- பணியிடத்துக்கு செல்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைமை அமையும், சக ஊழியர்களிடம் ஒற்றுமை காணப்படும்.
- குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குமிடையே கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
- ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை காட்டுவது நல்லது.
- தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை – தெற்கு
எண் – 6
நிறம் – சந்தனம் நிறம்
ரிஷப ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் இரண்டாவது ராசியான
- இன்றுதேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும்.
- எளிதில் நடைபெறக்கூடிய செயல்கள் கொஞ்சம் தடை பெறும்.
- பணி இடத்தில் உங்கள் கூட இருப்பவர்களால் சிக்கல்கள் வரக்கூடும்.
- தொழில் விஷயத்தில் அனுகூலமற்ற நிலை ஏற்படும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பணிச்சுமை இருக்கும். மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
- இன்று முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கவனம் தேவை,ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை – மேற்கு
எண் – 9
நிறம் – பிங்க் நிறம்
மிதுன ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் மூன்றாவது ராசியான
- இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும்.
- எதிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும், கொடுத்த வாக்குகளை காப்பாற்றுவீர்கள்.
- நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். நண்பர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலமான விஷயங்கள் உங்களை தேடிவரும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு இன்று மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள், சிலருக்கு வெளியூர் வாய்ப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட திசை – கிழக்கு
எண் – 7
நிறம் – பிரவுன் நிறம்
கடகம் ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் நான்காவது ராசியான
- இன்றைய தினத்தில் உங்க முயற்சியில் பலமும் , வலிமையும் கூடும்,எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.
- தொழில் வியாபாரத்தில் பண விஷயத்தில் மட்டும் சற்று கொஞ்சம் சிக்கனத்தோடு இருக்கவேண்டும்..
- போட்ட முதலீட்டை எடுப்பீர்கள்,வேலைக்கு செல்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும்.
- சக பணியாளர்களின் ஆதரவு இருப்பதால் எடுத்த பணியை எளிதில் முடிப்பீர்கள்.
- உணவு விஷயத்தில் சிறிது கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக நல்லது.
அதிர்ஷ்டதிசை : மேற்கு
எண்: 6
நிறம் : வெள்ளை
சிம்ம ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் ஐந்தாவது ராசியான
- இன்றைய தினம் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும், பெயர் புகழ் கூடும்.
- பொருளாதார ரீதியாக நிதிநிலைமை கூடும்.
- தொழில் விஷயத்தில் நீங்க நினைத்தது எல்லாம் நடைபெறும்.
- அரசு வழியில் கிடைக்கக்கூடிய உதவிகள் எல்லாம் கைவந்து சேரும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும், வேலை தேடுபவர்களுக்கு கூட இன்று சாதகமான சூழ்நிலைமை ஏற்படும்.
- வாகனங்களை கையாளும்போது மட்டும் கொஞ்சம் கவனத்தோடும் , பொறுமையோடும் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
எண்: 8
நிறம் : நீலம் நிறம்
கன்னி ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் ஆறாவது ராசியான
- இன்றைய தினம் உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும், செய்யவேண்டிய காரியங்களில் இடையூறுகள் வரலாம்.
- உங்களின் தொழில் வியாபாரத்தில் நீங்கள் முன் நின்று செய்யப்பட்டால் தான் வரும் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும்.
- உங்கள் வேலையாள்களின் ஒத்துழைப்பு சற்று குறைவாகவே இருக்கும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகமாகவே இருக்கும்.
- தேவையற்ற அலைச்சல்களினால் உடல் அசதி ஏற்படும், உடனிருப்பவர்களோடு அனுசரித்து போவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
எண்: 1
நிறம் : காவி நிறம்
துலாம் ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் ஏழாவது ராசியான
- இன்றைய நாளில் அதிக தைரியத்தோடு செயல்படுவீர்கள் , கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
- பணவரவுகள் மிக நன்றாக இருக்கும், நல்ல நட்புகள் உங்களை தேடி வரும்.
- தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும், சில ஆடர்கள் உங்களை தேடிவரும்.
- எடுத்த பணியை எளிதில் செய்து முடிப்பீர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்குவீர்கள்.
- பேச்சில் மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும், கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்டதிசை : தெற்கு
எண்: 2
நிறம் – சிவப்பு
விருச்சிகம் ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் எட்டாவது ராசியான
- இன்றைய நாளில் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும், கணவன் மனைவிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து போவது நல்லது.
- கூட்டாளிகளை அனுசரித்து போனால் தான் தொழில் ஒரு அளவுக்கு சாதகமாக இருக்கும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும் என்றாலும் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம்.
- குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் இன்று நடக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
எண்: 3
நிறம் : மஞ்சள் நிறம்
தனுசு ராசி நண்பர்களே – tomorrow rasi palan
கால சக்கரத்தின் ஒன்பதாவது ராசியான
- இன்றைய தினத்தில் உங்க முயற்சியில் பலமும் , வலிமையும் கூடும்,எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.
- கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
- நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். நண்பர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- தொழில் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு நல்ல பயன்களை அடைவீர்கள்.
- அரசு வழிகளில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல சாதகமான நிலை ஏற்படும்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களின் திறமைகளை காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இன்று இருக்கும்.
- ஒரு சிலருக்கு பயணங்கள் மூலமாக நல்ல அனுகூலங்களை பெற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
எண்: 8
நிறம் :அடர் சிவப்பு நிறம்
மகரம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
கால சக்கரத்தின் பத்தாவது ராசியான
- இன்றைய நாளில் பணவரவுகள் அதிகமாக இருக்கும்,நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
- தொழில் விஷயத்தில் நல்ல அனுகூலம் இருந்தாலும் ஒருபுறம் வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
- வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆதாயம் கிடைக்கும்.
- சக பணியாளர்களை சகித்து போவதனால் அவர்களால் வரக்கூடிய நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்டதிசை : வடக்கு
எண்: 4
நிறம் : பழுப்பு நிறம்
கும்பம் ராசி நண்பர்களே
கால சக்கரத்தின் பதினோராவது ராசியான
- இன்றைய நாளில் அதிக தைரியத்தோடு செயல்படுவீர்கள் , கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
- பெயர் , புகழ் வந்து சேரும் நாளாக அமையும்.
- இன்றைய நாளில் பணவரவுகள் அதிகமாக இருக்கும்,நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
- தொழில் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு நல்ல பயன்களை அடைவீர்கள்.
- எடுத்த பணியை எளிதில் செய்து முடிப்பீர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்குவீர்கள்.
- பொருளாதார ரீதியாக நெருக்கடி இருந்தாலும் வரவுக்கு ஏற்ற பணவரவு இருக்கும்.
- மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிக நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
எண்: 6
நிறம் : வெளிர்பச்சை
மீனம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
கால சக்கரத்தின் பன்னிரெண்டாவது ராசியான
- இன்றைய நாளில் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள், இருந்த இடத்திலே வரக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும்.
- உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக உள்ளதால் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
- நல்ல நண்பர்களின் அனுகூலங்களை பெறுவீர்கள், தொழில் ரீதியாக வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைபதால் பெரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு என்று இனிமையான செய்தி வந்து சேர வாய்ப்புள்ளது.
- எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், நவீன காரியங்களை செய்து முடிக்கும் திறன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
எண்: 1
நிறம் : சந்தனம் நிறம்
நன்றி அன்பர்களே, மீண்டும் அடுத்த நாளுக்கான ராசிபலன்களை பற்றி பார்க்க எங்களது website பார்க்கவும்!