Table of Contents
05.12.2021 ஞாயிறுக் கிழமை – ராசி பலன்கள்
tomorrow rasi palan வணக்கம் நண்பர்களே!, நாம் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பற்றி பார்க்கலாம்.
இன்றைய உடல்நல கருத்து : வாழைப்பழம் , ஆரஞ்சு பழம் , திராட்சை இவை மூன்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இன்றைய வாழ்க்கை கருத்து : தோல்வி குற்றம் இல்லை!, முயற்சி இல்லாமையே குற்றம்!
- இன்று சந்திர தரிசனம் நிறைந்த நாள் ஆகும். இன்றைய நாளுக்கான நட்சத்திரம் கேட்டை .
- இன்றைய நாளில் தந்தருணி கௌரி விரதம் இருப்பது நல்லது.
05.12.2021 நாளுக்கான சூரிய உதயம் காலை 6.16, சந்திராஷ்டமம் நடைபெறும் நட்சத்திரங்கள் கார்த்திகை.
நல்ல நேரம் | கௌரி ந. நே | இராகு | குளிகை | எமகண்டம் |
காலை: 6.15-7.15
மாலை: 3.00-4.00 |
10.45 – 11.45
01.30 – 02.30 |
04.30
06.00 |
03.00
04.30 |
12.00
01.30 |
மேஷம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நெருப்பு ராசிகள் என்று சொல்லக்கூடிய மேஷம் ராசி தோழர்களே , தோழிகளே !
- இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாளாகும்.
- இன்று எந்த செயல்களிலும் ஈடுபடும் அளவிற்கு மனதைரியம் உள்ளவர்களாக இருப்பீர்கள்.
- மற்றவர்களின் ஆலோசனைகள் படி இன்று நடப்பது நல்லது.
- இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் நேரம் செலவழிப்பதில் மகிழ்ச்சி அடைவீர்.
- பங்கு சந்தைகளில் முதலீடு பண்ணுவது இன்று நல்ல தொடக்கத்தை தரும்.
- இன்று ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை – தெற்கு
எண் – 6
நிறம் – சந்தனம் நிறம்
ரிஷப ராசி நண்பர்களே
நில ராசி என்று சொல்லக்கூடிய ரிஷப ராசி தோழர்களே , தோழிகளே !
- இன்று நாள் உங்களுக்கு நன்மை தரக்கூடிய நாளாக அமையும்.
- முக்கியமாக எடுக்கும் முடிவுகளில் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
- பணி இடத்தில் உங்கள் வேலை சிறப்பாக இருக்கும்.
- மேலதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள்.
- கணவன் மனைவி இருவருக்கும் இடையே நல்லுறவு ஏற்படும்.
- நிதி நிலைமை நல்லபடியாக இருந்தாலும் வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும்.
- உடல் நலம் பற்றி கவலை வேண்டாம் இன்று உங்க உற்சாகம் நல்ல படியாக உங்களை வைத்திருக்கும்.
அதிர்ஷ்ட திசை – மேற்கு
எண் – 9
நிறம் – பிங்க் நிறம்
மிதுன ராசி நண்பர்களே
காற்றை அதிபதியாக உடைய மிதுன ராசி தோழர்களே, தோழிகளே !
- இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும்..
- உங்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் திறமையினாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
- வேலை தொடர்பாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியதாகியிருக்கும்.
- உங்கள் துணையுடன் இனிமையான பேச்சுக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
- நிதி நிலைமை பொறுத்த அளவுக்கு தொலை தூரத்திலிருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும்
- உடல் ஆரோக்கியம் உங்கள் மனத்தளவுக்கு உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
அதிர்ஷ்ட திசை – கிழக்கு
எண் – 7
நிறம் – பிரவுன் நிறம்
கடகம் ராசி நண்பர்களே
நீரை அதிபதியாக உடைய கடகம் ராசி தோழர்களே, தோழிகளே !
- இன்றைய தினத்தில் உங்க முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
- எதிர்ப்பக்காத நன்மை உங்களை வந்து சேரும்.
- பணி இடங்களில் உங்கள் வேலையை சிறப்பாக கையாளுவிங்க.
- திட்டமிட்ட அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்.
- நிதி நிலைமை பொறுத்தவரை இன்று எதிர்பாக்காத அளவுக்கு பணம் வந்து சேரும்.
- உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
- நீண்ட நாள் பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிறைவேற்றுவதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.மனம் அமைதி ஏற்படும்.
- சிலர் வியாபாரத்தை விரிவு படுத்துவீங்க,உத்தியோகத்தில் சிலர் இன்று புதிய பொறுப்புகளை பெறுவீர்கள்.
- உங்கள் எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் இன்று ததீர்ந்து மனம் தெளிவு பெறும்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு
எண்: 6
நிறம் : வெள்ளை
சிம்ம ராசி நண்பர்களே
நெருப்பை அதிபதியாக உடைய சிம்ம ராசி தோழிகளே ,தோழர்களே!
- இன்றைய தினம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் இன்று வேலை சுமை குறையும்.
- மேலதிகாரியின் பாரட்டை பெறுவீர்கள்.
- வாழ்க்கை துணையின் செயலால் உங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம், ஆனால் பொறுமையாக இருப்பது நல்லது.
- நிதி நிலைமை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவு இருக்கும்,சிலர் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- எதிர்பார்த்த விஷயங்கள் தள்ளி போனாலும் எதிர்பாக்காத சில விஷயங்கள் நடைபெறும்.
- உடல் நலம் இன்று சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
எண்: 8
நிறம் : நீலம் நிறம்
கன்னி ராசி நண்பர்களே
நிலத்தை அதிபதியாக உடைய கன்னிராசி தோழர்களே, தோழிகளே !
- இன்றைய தினம் உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை தரும்.
- உங்கள் திறமைகளை நீங்கள் என்று நிருப்பீர்கள்
- உங்களின் உற்சாகமான மனநிலை இன்று பணியிடத்தில் சிறப்பாக வேலை செய்ய வைக்கும்,இதனால் மேல் அதிகாரியின் பாராட்டினையும் பெறுவீர்கள்
- நிதி நிலைமை பொறுத்தவரை இன்று சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று மனமகிச்சி காரணமாக சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
எண்: 1
நிறம் : காவி நிறம்
துலாம் ராசி நண்பர்களே
காற்றை அதிபதியாக உடைய துலாம் ராசி தோழிகளே , தோழர்களே!
- இன்றைய நாளில் உங்க இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்..
- எதிலேயும் அவசர படாமல் இருப்பதினால் வரும் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.
- பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும்.
- உங்க வாழ்க்கை துணை கிட்ட அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.
- நிதி நிலைமை பொறுத்த வர சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியம் பொறுத்தவரை கால் மற்றும் பல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட கூடும்.
அதிர்ஷ்டதிசை : தெற்கு
எண்: 2
நிறம் – சிவப்பு
விருச்சிகம் ராசி நண்பர்களே
நீரை அதிபதியாக உடைய விருச்சிக ராசி தோழர்களே, தோழிகளே!
- இன்றைய நாளில் உங்கள் இலக்குகளில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
- மன உறுதி அதிகமாக இருக்கும்,அதனால் உங்க செயல்பாடுகளில் நல்ல உற்சாகம் காணப்படும்.
- பணியிடத்தில் உங்க பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீங்க,பணியிடத்தில் எவ்ளோ சுமை இருந்தாலும் உங்க திறமையினாலும் அதை செய்து வெற்றி அடைவீர்கள்.
- உங்க வாழ்க்கை துணையுடன் இன்று நல்லுறவு ஏற்படும்.
- நிதி நிலைமை பொறுத்தவரை இன்று சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று மனமகிச்சி காரணமாக சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
எண்: 3
நிறம் : மஞ்சள் நிறம்
தனுசு ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நெருப்பை அதிபதியாக உடைய தனுசு ராசி தோழர்களே, தோழிகளே!
- இன்றைய நாளில் எதிர்ப்பார்த்த வெற்றி வந்து சேரும்.
- பணியிடத்தில் எவ்ளோ சுமை இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
- உங்க வாழ்க்கை துணை கிட்ட உங்க அன்பை வெளிப்டுத்துவிங்க ,இதனால் உங்களிடையே நெருக்கம் அதிகமாகும்.
- நிதி நிலைமை நன்றாக இருந்தாலும் சேமிப்பில் கொஞ்சம் கவனம் தேவை.
- இன்று இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக அமையும், வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவழிப்பதில் அக்கறை தேவை.
- எதிர்பாக்காத நண்பர்களின் சந்திப்பு கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
எண்: 8
நிறம் :அடர் சிவப்பு நிறம்
மகரம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நிலத்தை அதிபதியாக உடைய மகரம் ராசி தோழிகளே, தோழர்களே!
- இன்றைய நாளில் உங்க கிட்ட இருக்குற உறுதி உங்களுக்கு சாதகமான வெற்றியை தரும்.
- பணியிடத்தில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கும்.
- உங்க வாழ்க்கை துணையுடன் இன்று வெளியிடங்களுக்கு சென்று வருவீங்க இதனால் உங்களிடையே நல்ல அன்பான உறவு ஏற்படும்.
- நிதி நிலைமை எதிர்பார்த்த அளவு உங்களுக்கு இருக்கும், வங்கி இருப்பு அதிகரிக்கும்
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்,எனில் உணவில் கொஞ்சம் கவனம் தேவை.
அதிர்ஷ்டதிசை : வடக்கு
எண்: 4
நிறம் : பழுப்பு நிறம்
கும்பம் ராசி நண்பர்களே
காற்று அதிபதியாக உடைய கும்பம் ராசி தோழிகளே, தோழர்களே!
- இன்றைய நாளில் நீங்க முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்,நாள் சிறப்பாகவே உங்களுக்கு அமையும்.
- பணி இடத்தில் என்று நீங்கள் தநம்பிக்கையோட செயல்படுவீர்கள்,பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் நீங்க எளிதில் செய்து முடிப்பீர்கள்.
- உங்க துணையுடன் என்று நல்லிணக்கத்தைபெறுவீர்கள்,இருவரிடையே நெருக்கம் ஏற்படும்.
- நிதி நிலைமை பொறுத்த வரை என்று எதிர்பார்த்த பூரண சொத்துக்கள் வந்து சேர வாய்ப்புள்ளது.
- உடல் ஆரோக்கியம் இன்று உங்களின் மனம் நிலைமை பொறுத்து அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
எண்: 6
நிறம் : வெளிர்பச்சை
மீனம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நீரை அதிபதியாக உடைய தோழர்களே, தோழிகளே!
- இன்றைய நாளில் ஆன்மீகம் இணக்கம் உங்களுக்கு நலத்தை தரும்
- பணியிடங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து இன்று பணிசூழல் சிறப்பாக அமையும்.
- உங்க வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.இருவரும் வெளியிடங்களுக்கு சென்று வருவீங்க.
- நிதி நிலைமை பொறுத்தவரை கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பணம் வரவு இருக்கும்.
- உடல்நலத்தில் சிறிது கவனம் தேவை,வாகனங்களை கையாளும்போது கவனமாக கையாள வேண்டும்.
அதிர்ஷ்ட திசை :கிழக்கு
எண்: 1
நிறம் : சந்தனம் நிறம்
நன்றி அன்பர்களே, மீண்டும் அடுத்த நாளுக்கான ராசிபலன்களை பற்றி பார்க்க எங்களது website பார்க்கவும்!