Table of Contents
04.12.2021 சனிக்கிழமை – ராசி பலன்கள்
tomorrow rasi palan வணக்கம் நண்பர்களே!, நாம் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அன்றாட வாழ்வில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் அவர்களின் ராசி பலன்களை பொறுத்தே அமைகின்றன அந்த வகையில் இன்றைய நாளுக்கான(04.012.2021) ராசி பலன்களை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் வாங்க .
- இன்றைய நாள் சர்வ அமாவாசை நிறைந்த நாள் ஆகும். இன்றைய நாளுக்கான நட்சத்திரம் அனுஷம்.
- இன்றைய நாளில் காஞ்சி வரதராஜ பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் ,ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை சிறப்பாக நடைபெறும்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவானின் ஆராதனை சிறப்பாக நடைபெறும் நாள் இது.இன்று கருட தரிசனம் மிகவும் சிறப்பு.
04.12.2021 நாளுக்கான சூரிய உதயம் காலை 6.15. சந்திராஷ்டமம் நடைபெறும் நட்சத்திரங்கள் பரணி கார்த்திகை.
நல்ல நேரம் | கௌரி ந. நே | இராகு | குளிகை | எமகண்டம் |
காலை: 7.45-8.45
மாலை: 3.00-4.00 |
10.45 – 11.45
09.30 – 10.30 |
09.00
10.30 |
06.00
07.30 |
1.30
03.00 |
மேஷம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நெருப்பு ராசிகள் என்று சொல்லக்கூடிய மேஷம் ராசி தோழர்களே , தோழிகளே !
- இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாளாகும்.
- இன்று நீங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களோடு வெளியே செல்வது மகிழ்ச்சியை தரும்.
- மேலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறந்த கவனம் தேவை தேவை.
- உங்களது நியாயமான செயல்பாட்டால் உங்களுக்கு பரிசுகள் கிடைக்கும் நாள் ஆகும்.
- மற்றவர்களின் செயல்களால் உங்களுக்கு பொறாமை ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
எண் : 9
நேரம் : காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
ரிஷப ராசி நண்பர்களே
நில ராசி என்று சொல்லக்கூடிய ரிஷப ராசி தோழர்களே , தோழிகளே !
- இன்று நாள் உங்களுக்கு நல்ல தொடக்கத்தை தரும்.
- அலுவலக நண்பர்கள் இன்று வேலையில் மிகுந்த கவனம் தேவை.
- தொழிலதிபர்கள் அவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
- சில உத்திகளை இன்று கவனமாக கையாளாக நேரும்.
- சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் இன்று சரியாகிவிடும்.
- உங்களது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- குடும்ப உறவில் நல்ல ஒற்றுமை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
எண்: 11
நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மிதுன ராசி நண்பர்களே
காற்றை அதிபதியாக உடைய மிதுன ராசி தோழர்களே, தோழிகளே !
- இன்றைய நாளில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
- தேவையில்லாத எண்ணங்களில் ஈடுபடுவது மன சிக்கலை தரும்.
- வேலையில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது.
- தொழிலதிபர்கள் அவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
- பங்குசந்தையில் ஈடுபடுவோர் அவசரப்படவேண்டாம் பொறுமையாக கையாளுங்கள்.
- உங்களின் நிதி நிலைமை என்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
கடகம் ராசி நண்பர்களே
நீரை அதிபதியாக உடைய கடகம் ராசி தோழர்களே, தோழிகளே !
- வேலை தேடுபவர்கள் வேலையில் அதிக கவனம் தேவை.
- உங்களது நேர்மறையான செயல்கள் உங்களுக்கு வெற்றியை தரும்.
- வியாபாரிகள் தொழிலில் மிகுந்த கவனம் தேவை
- வாழ்க்கை நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரக்கூடும்.
- கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக இருப்பது நன்மையை தரும்.
- உங்களது ஆரோக்கியத்தில் சிறு சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
- உங்களது நிதிநிலைமையில் வரவு கேற்ற செலவுகள் வரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
எண்: 45
அதிர்ஷ்ட நேரம்: காலை 07.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சிம்ம ராசி நண்பர்களே
நெருப்பை அதிபதியாக உடைய சிம்ம ராசி தோழிகளே ,தோழர்களே!
- நிதி விஷயத்தில் இன்று நல்ல நாளாக அமையும், சேமிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.
- காதல் வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
- உங்களது முடிவில் பதட்டம் ஏற்பட்டால் அதனை சிந்தித்தே முடிவு எடுப்பது நல்லது.
- வாழ்க்கை துணையின் செயலால் உங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம், ஆனால் பொறுமையாக இருப்பது நல்லது.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைய இன்னும் சில உடல் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்:பச்சை
எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கன்னி ராசி நண்பர்களே
நிலத்தை அதிபதியாக உடைய கன்னிராசி தோழர்களே, தோழிகளே !
- தொழிலதிபர்கள் இன்று நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
- வியாபாரத்தில் இன்று பல வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய நிலை வரும்.
- செலவுகள் என்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.
- வாகனம் ஓட்டும்போது தேவையில்லாத சிந்தனைகள் வேண்டாம். அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
- உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து இன்று ஒரு அதிசய பொருளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு
எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
துலாம் ராசி நண்பர்களே
காற்றை அதிபதியாக உடைய துலாம் ராசி தோழிகளே , தோழர்களே!
- இன்றைய நாளின் தொடக்கம் நல்ல முறையில் ஆரம்பிக்கும்.
- அதிர்ஷ்டம் தரும் நாளாக இந்நாள் அமையும்.
- பணம் விஷயத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
- அலுவலக நண்பர்கள் தன்னோட செயல்களினால் பாராட்டை பெறுவீர்.
- வாழ்க்கை துணையுடன் சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
விருச்சிகம் ராசி நண்பர்களே
நீரை அதிபதியாக உடைய விருச்சிக ராசி தோழர்களே, தோழிகளே!
- அலுவலக அன்பர்கள் அவர்களின் கடின உழைப்பினால் நல்ல பெரும்மதிப்பினை அடைவீர்கள்
- சில்லறை வியாபாரிகள் அவர்களின் தொழில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கை துணையுடன் நல்ல அன்பு வலுவை பெறுவீர்கள்.
- உங்களது திருமண வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- பணம் பிரச்சினைகள் தீரும், உணவில் மிகுந்த கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
தனுசு ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நெருப்பை அதிபதியாக உடைய தனுசு ராசி தோழர்களே, தோழிகளே!
- தொழிலில் இன்று மிகுந்த கவனம் தேவை.
- தேவை இல்லாத இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- அலுவலக நண்பர்கள் வேலை விஷயத்தில் மேலதிகாரிகளின் யோசனைகளை கேட்டு செய்வது நல்லது.
- நிதி நிலைமை நன்றாக இருந்தாலும் சேமிப்பில் கொஞ்சம் கவனம் தேவை.
இன்று இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக அமையும், வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவழிப்பதில் அக்கறை தேவை.
- எதிர்பாக்காத நண்பர்களின் சந்திப்பு கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
மகரம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நிலத்தை அதிபதியாக உடைய மகரம் ராசி தோழிகளே, தோழர்களே!
- வேலை செய்யும் சூழல் மிக சிறப்பாக அமையும், இதனால் வேலையில் மிக சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
- குடும்ப வாழ்க்கை மிகச்சிறப்பாக அமையும்.
- உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெரும் ஆதரவினை அடைவீர்கள்.
- இன்று நீங்கள் பழைய பிரச்சினைகளிடமிருந்து விடுபட்டு மனம் அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை
கும்பம் ராசி நண்பர்களே
காற்று அதிபதியாக உடைய கும்பம் ராசி தோழிகளே, தோழர்களே!
- அமர்ந்து வேலை செய்யும் அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது கொஞ்சம் கவனம் தேவை.
- வேலை செய்யும் இடங்களில் மிகுந்த கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் வேலை செய்வது உங்களை பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
- வாழ்க்கை துணையுடன் சிறு சிறு வாக்குவாதம் ஏற்படலாம், அதனை பொறுமையாக கையாள்வது நிலை பலனை கொடுக்கும்.
- அவசரமாகவும், கோபமாகவும் பேசுகையில் சில மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படவாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: கிறீன்
எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7.15 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மீனம் ராசி நண்பர்களே – tomorrow rasi palan
நீரை அதிபதியாக உடைய தோழர்களே, தோழிகளே!
- அரசு ஊழியர்கள் தங்களது வேலையில் மிகுந்த முன்னேற்றத்தை அடைவீர்கள்.
- தனியார் ஊழியர்கள் தங்களது வேலையில் உயர்ந்த பதவிக்கு போக வாய்ப்புள்ளது
- இரும்பு தொழிலில் உள்ளவர்கள்நல்ல லாபத்தை அடைவீர்கள்.
- இல்லற வாழ்வில் அமைதியும் , மகிழ்ச்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
இன்றைய உடல்நல கருத்து : வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து முகம் கழுவ முகம் பளபளக்கும்.
இன்றைய வாழ்க்கை கருத்து : மனம் அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாதே !
நன்றி அன்பர்களே, மீண்டும் அடுத்த நாளுக்கான ராசிபலன்களை பற்றி பார்க்க எங்களது website பார்க்கவும்!