today rasi palan

இன்றைய (11-05-2024) ராசி பலன்கள்

இந்த பதிவு இந்து ஆன்மீக அனைத்து ராசிக்கார இன்றைய ராசி பலன்களை (Today Rasi Palan) இங்கே பார்ப்போம்.

இன்றைய (11-05-2024) ராசி பலன்கள்

மேஷம்

Today rasi palan mesha

எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் :  ஊதா
  1. அஸ்வினி : வெற்றிகரமான நாள்.
  2. பரணி : குழப்பம் விலகும்.
  3. கிருத்திகை : ஆதரவான நாள்.

—————————————

ரிஷபம்

Today rasi palan rishaba

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
  1. கிருத்திகை : திருப்திகரமான நாள்.
  2. ரோகிணி : பிரச்சனைகள் குறையும். 
  3. மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

—————————————

மிதுனம்

Today Rasi Palan mithunam

செயல்பாடுகளில் இருந்துவந்த ஒருவிதமான மந்தத்தன்மை வெளிப்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  1. மிருகசீரிஷம் : மந்தத்தன்மை வெளிப்படும். 
  2. திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.
  3. புனர்பூசம் : புதுமையான நாள்.

—————————————

கடகம்

Today rasi palan kadagam

திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிமை சார்ந்த செயல்களில் மனம் லயிக்கும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 
  1. புனர்பூசம் : ஈடுபாடு ஏற்படும். 
  2. பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 
  3. ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும். 

—————————————

சிம்மம்

today.rasi palan simmam

பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்களின் மூலம் நன்மை உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் லாபம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
  1. மகம் : வாய்ப்புகள் ஏற்படும்.
  2. பூரம் : நன்மை உண்டாகும்.
  3. உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.

—————————————

கன்னி

Today rasi palan kanni

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுபம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  1. உத்திரம் :  ஒத்துழைப்பு ஏற்படும். 
  2. அஸ்தம் : அங்கீகாரம் கிடைக்கும். 
  3. சித்திரை : அறிமுகம் உண்டாகும். 

—————————————

துலாம்

Today rasi palan thulam

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்
  1. சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
  2. சுவாதி : நெருக்கடியான நாள்.
  3. விசாகம் : அனுபவம் பிறக்கும்.

—————————————

விருச்சிகம்

today rasi palan viruchigam

பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான கற்பனை சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். கலை துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். தேடல் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
  1. விசாகம் : குழப்பம் ஏற்படும்.
  2. அனுஷம் : அனுபவம் உண்டாகும். 
  3. கேட்டை : அலைச்சல் அதிகரிக்கும்.  

—————————————

தனுசு

Today rasi palan dhanusu

பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு 
  1. மூலம் : எண்ணங்கள் கைகூடும். 
  2. பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
  3. உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும். 

—————————————

மகரம்

Today rasi palan magaram

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் புரிதல் உண்டாகும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
  1. உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.
  2. திருவோணம் : உதவிகள் கிடைக்கும். 
  3. அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

—————————————

கும்பம்

Today rasi palan kumbam

இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
  1. அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
  2. சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
  3. பூரட்டாதி : முடிவுகள் பிறக்கும்.

—————————————

மீனம்

Today rasi palan meenam

இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். மனவளக்கலையில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். புதிய வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
  1. பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும். 
  2. உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
  3. ரேவதி : தாமதங்கள் குறையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top