Today Rasi Palan in Tamil | இன்றைய (27-01-2024) ராசி பலன்கள்

இன்றைய (27-01-2024) ராசி பலன்கள் | Today Rasi Palan in Tamil

மேஷம்

Today rasi palan mesha

மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். இலக்கியப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வியில் தெளிவு பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் :  6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
  1. அஸ்வினி : தேடல் உண்டாகும்.
  2. பரணி : பிரச்சனைகள் குறையும்.
  3. கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

ரிஷபம்

Today rasi palan rishaba

எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  1. கிருத்திகை : பொறுமை வேண்டும்.
  2. ரோகிணி : குழப்பம் குறையும். 
  3. மிருகசீரிஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

மிதுனம்

Today Rasi Palan mithunam

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் :  5
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
  1. மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
  2. திருவாதிரை : தெளிவு பிறக்கும். 
  3. புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும். 

கடகம்

Today rasi palan kadagam

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறதி குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  1. புனர்பூசம் : புரிதல் அதிகரிக்கும்.
  2. பூசம் : சாதகமான நாள்.
  3. ஆயில்யம் : வரவுகள் உண்டாகும்.

சிம்மம்

today.rasi palan simmam

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் :  கருநீலம்
  1. மகம் : ஆர்வம் உண்டாகும்.
  2. பூரம் : நெருக்கடியான நாள்.
  3. உத்திரம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

கன்னி

Today rasi palan kanni

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும்.  போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
  1. உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.
  2. அஸ்தம் :  புரிதல் ஏற்படும்.
  3. சித்திரை : கட்டுப்பாடுகள் குறையும். 

துலாம்

Today rasi palan thulam

சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வியாபாரம் சார்ந்த முயற்சியில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். திறமை வெளிப்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
  1. சித்திரை : ஆர்வம் உண்டாகும். 
  2. சுவாதி :  மேன்மையான நாள்.
  3. விசாகம் : ஆசை நிறைவேறும். 

விருச்சிகம்

today rasi palan viruchigam

குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவுகளால் சேமிப்பு மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தொலைதூர பயணங்கள் சாதகமாகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சாஸ்திரம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். பகை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  1. விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
  2. அனுஷம் :  வாய்ப்பு கிடைக்கும். 
  3. கேட்டை : தெளிவு ஏற்படும்.

தனுசு

Today rasi palan dhanusu

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன் யோசனையின்றி செயல்படுவதை தவிர்க்கவும். தீர்த்த யாத்திரைகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  1. மூலம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.  
  2. பூராடம் :  ஆர்வம் ஏற்படும்.
  3. உத்திராடம் : தேடல் உண்டாகும்.

மகரம்

Today rasi palan magaram

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் :  4
  • அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல்
  1. உத்திராடம் : கவனம் வேண்டும். 
  2. திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
  3. அவிட்டம் : விவேகம் வேண்டும்.

கும்பம்

Today rasi palan kumbam

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகளின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கமிஷன் சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தடங்கல் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  1. அவிட்டம் :  நெருக்கம் அதிகரிக்கும். 
  2. சதயம் : முன்னேற்றம் ஏற்படும். 
  3. பூரட்டாதி : மதிப்பு மேம்படும்.

மீனம்

Today rasi palan meenam

தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதை உருத்திய கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
  1. பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 
  2. உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். 
  3. ரேவதி : வாய்ப்பு உண்டாகும்.

Leave a Comment