இன்றைய ராசிபலன் (10.01.2024) | Today Rasi Palan in Tamil

Today Rasi Palan – இன்றைய தினத்திற்கான அனைத்து ராசி பலன்களையும் இங்கே பார்ப்போம்.

Today Rasi Palan in Tamil 10.01.2024 | இன்றைய ராசிபலன்

மேஷம்

mesha rasi palan today

நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 3
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
 1. அஸ்வினி : ஆதரவான நாள்.
 2. பரணி : மதிப்பு மேம்படும்.
 3. கிருத்திகை : முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்

rishaba rasi palan today

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளில் பொறுமை அவசியம். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 8
 • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
 1. கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
 2. ரோகிணி : பொறுமை அவசியம்.
 3. மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

மிதுனம்

mithunam rasi palan today

வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்குகள் சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சோதனை நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 4
 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
 1. மிருகசீரிஷம் : சிந்தனையான நாள்.
 2. திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.
 3. புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

கடகம்

kadagam rasi palan today

பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பிடிவாதப் போக்கை குறைத்துக் கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
 1. புனர்பூசம் : கவனம் வேண்டும்.
 2. பூசம் : ஒத்துழைப்பான நாள்.
 3. ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்

simmam rasi palan today

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். சலனம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : தெற்கு
 • அதிர்ஷ்ட எண் : 7
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
 1. மகம் : ஆதாயம் உண்டாகும்.
 2. பூரம் : உதவி கிடைக்கும்.
 3. உத்திரம் : சிக்கல்களை தீர்ப்பீர்கள்.

கன்னி

kanni rasi palan today

நீண்ட தூரப் பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
 1. உத்திரம் : கவனம் வேண்டும்.
 2. அஸ்தம் : லாபம் மேம்படும்.
 3. சித்திரை : உயர்வு உண்டாகும்.

துலாம்

thulam rasi palan today

கடன்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தள்ளிப் போன சில காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மறதி நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
 1. சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
 2. சுவாதி : மதிப்பு மேம்படும்.
 3. விசாகம் : செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

viruchigam rasi palan today

பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 4
 • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
 1. விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
 2. அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.
 3. கேட்டை : துரிதம் உண்டாகும்.

தனுசு

dhanusu rasi palan today

எதிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அரசு காரியத்தில் சிந்தித்துச் செயல்படவும். பெரியவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : மேற்கு
 • அதிர்ஷ்ட எண் : 8
 • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
 • மூலம் : பொறுமை வேண்டும்.
 • பூராடம் : மதிப்பு உண்டாகும்.
 • உத்திராடம் : சஞ்சலம் ஏற்படும்.

மகரம்

magaram rasi palan today

முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். துணிவு நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 4
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
 1. உத்திராடம் : ஒத்தழைப்பான நாள்.
 2. திருவோணம் : வாய்ப்பு கிடைக்கும்.
 3. அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.

கும்பம்

kumbam rasi palan today

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். இலாபம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : வடக்கு
 • அதிர்ஷ்ட எண் : 6
 • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
 1. அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
 2. சதயம் : வரவுகள் உண்டாகும்.
 3. பூரட்டாதி : அனுகூலமான நாள்.

மீனம்

meenam rasi palan today

நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை மேம்படும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். ஆக்கம் நிறைந்த நாள்.

 • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
 • அதிர்ஷ்ட எண் : 5
 • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
 1. பூரட்டாதி : மரியாதை மேம்படும்.
 2. உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
 3. ரேவதி : மாற்றம் உண்டாகும்.

Leave a Comment