500 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் உருவாகும் வைபவ் லட்சுமி ராஜயோகம்!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பானதாக அமையவுள்ளது. ஏனெனில் இத்தீபாவளியில் பல மங்களகரமான கிரகச் சேர்க்கைகள் நிகழவிருக்கின்றன. குறிப்பாக, தீபாவளி நாளில் சந்திரன் கன்னி ராசியில் நுழைவார். அந்த ராசியில் செல்வம் மற்றும் அழகின் காரகனாக விளங்கும் சுக்கிரனும் இருப்பதால்,…
 0 Comments
 October 19, 2025


