Sunday, October 17, 2021
No menu items!

ரிஷபம் ராசி குணங்கள்

Must Read

rishaba rasi characteristics in tamil ரிஷபம் ராசி குணங்கள் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்து இருப்பார்கள் அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பழக்கம் யோகம் போன்றவை அவரவர் ராசியைப் பொறுத்து அமையும். அந்த வகையில் இன்று நாம் இரண்டாவது ராசியான ரிஷப ராசி  பொதுவான குணங்களை பற்றி பார்க்க போகிறோம்.

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார் ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தின் 2 3 4 ஆம் பாதங்கள் பாதங்கள் ரோகிணி நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதங்கள் ஆகியவை அடங்கும்.

Rishaba Rasi Characteristics in Tamil

  1. எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.
  2. கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.
  3. நடுத்தரமான உயரம் கொண்டவர்கள்.
  4. சாதுவான குணம் கொண்டிருப்பார்கள்.
  5. பொதுநலம் சார்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள்.
  6. சாமர்த்தியமான செயல்பாடுகளை செய்யக்கூடியவர்கள்.
  7. வேடிக்கையாக பேசி அனைவரையும் கவரக் கூடியவர்கள்.
  8. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.
  9. அதிக நினைவு திறன் உடையவர்கள்.
  10. அனைத்து மக்களிடம் அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.
  11. எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்த கூடியவர்கள்.
  12. தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
  13. கடினமாக உழைப்பில் ஆர்வம் உடையவர்.
  14. புகழ்ச்சிக்கு செவி சாய்க்காத அவர்கள் எதிலும் சிக்கனமாக செயல்படக் கூடியவர்கள்.
  15. பல மொழிகளை எளிதில் கற்பார்கள்.
  16. சகோதரர்களிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.
  17. அதீத கற்பனை திறன் உடையவர்கள்.
  18. முன் கலைகளில் ஆர்வம் அதிகம்.
  19. ரகசியங்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.
  20. மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
  21. சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்று திறன்பட செயலாற்ற கூடியவர்கள்.
  22. எந்த சூழ்நிலை என்றாலும் அதை சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.
  23. எதிரிகளை வீழ்த்தும் சாதுரியமான செயல் பாடுகளை கொண்டவர்கள்.

மேஷ ராசி குணங்கள்

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மீனம் ராசி

மீனம் ராசி அன்பார்ந்த மீனராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் செயல்படுவீர்கள். வேலை முன்னணியில்  நல்ல முடிவுகளை பெறுவீர்கள். திடீர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img