மிதுனம் ராசி குணங்கள் | Mithuna rasi characteristics in tamil

mithuna rasi characteristics in tamil மிதுனம் ராசி குணங்கள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்து இருப்பார்கள் அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பழக்கம் யோகம் போன்றவை அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் அந்த வகையில் இன்று நாம் மூன்றாவது 3-ஆவது ராசியான மிதுன வா ன குணம் கள் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானாவார் மிதுன ராசியில் மிருகசீர்ஷம் 3 3 மற்றும் 4ஆம் பாதங்கள் திருவாதிரை நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் 1 2 3ஆம் பாதங்கள் ஆகியவை அடங்கும்.

மிதுனம் ராசி குணங்கள் – Mithuna rasi characteristics in tamil

 1. மற்றவர்களின் உதவிகளை உதவியை எதிர்பார்க்காமல் தனது காரியத்தை தாமாகவே செய்து கொள்ளக் கூடியவர்கள்.
 2. பேச்சாற்றலும் கொண்டவர்கள்.
 3. எந்த ஒரு பிரச்சனையிலும் நன்கு சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.
 4. சுகபோகமாக வாழ்வில் ஈடுபாடு உடையவர்கள்.
 5. புதிய செயல்பாடுகளில் ஆர்வத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
 6. மற்றவர்களை எளிதில் நம்பாதவர்கள்.
 7. சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
 8. எளிதில் அனைவரிடத்திலும் நட்பு வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
 9. தனது மனம் கவர்ந்த அவர்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் காக்க கூடியவர்கள்.
 10. குழப்பவாதி குறைவாக இருப்பினும் நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள்.
 11. ஒரே நேரத்தில் இருவேறு பணிகளை மேற்கொள்ளும் திறமை உடையவர்கள்.
 12. புறத் தோற்றத்தைக் கொண்டு இவர்களின் திறமையை அறிய எதையும் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.
 13. எந்த ஒரு காரியத்திலும் பொறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.
 14. நெருங்கிப் பழகினால் மட்டுமே இவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
 15. புதுப்புது மாற்றத்தை உருவாக்க கூடியவர்கள்.
 16. தன் விருப்பம் போல் செலவு செய்யக் கூடியவர்கள்.
 17. தங்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
 18. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் குணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
 19. கடின உழைப்பை காட்டிலும் புத்திசாலியான செயல்பாடுகளை செய்ய விரும்ப கூடியவர்கள்.

மேஷ ராசி குணங்கள்

Add Comment