mesha rasi characteristics in tamil | மேஷ ராசி குணங்கள்

mesha rasi characteristics in tamil  மேஷ ராசி குணங்கள்மேஷ ராசி குணங்கள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்து இருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பழக்கம் யோகம் போன்றவை அவரவர் ராசியைப் பொறுத்து அமையும். அந்த வகையில் இன்று நாம் முதல் ராசியான மேஷ பொதுவான குணங்களை பற்றி பார்க்க போகிறோம்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும். மேஷ ராசியில் அஸ்வினி பரணி கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன.

mesha rasi characteristics in tamil – மேஷ ராசி குணங்கள்

  1. எதிலும் நேர்மையாகச் செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
  2. மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்.
  3. உடன் இருப்பவர்களை பற்றி நன்கு அறிந்து கொள்ளக் கூடியவர்கள்.
  4. நடுத்தர உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள்.
  5. நிமிர்ந்த நடையும் கனிந்த பார்வையும் உடையவர்கள்.
  6. மற்றவர்களின் பார்வைக்கு இதழ்களைப் போல் காட்சி அளிக்கக் கூடியவர்கள்.
  7. தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.
  8. தெய்வ பக்தி கொண்டவர்கள்.
  9. நிதானம் என்பது இவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும் எதையும் உடனே சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
  10. வீரம் கோபம் நிறைந்தவர்களாக இருக்கக் கூடியவர்கள் இருக்கக்கூடியவர்கள்.
  11. மற்றவர்களை ற எண்ணம் எண்ணம் உடையவர்கள் எண்ணமுடையவர்கள் நிர்வாகத் திறமை உடையவர்கள் 
  12. ஒளிவு மறைவின்றி செயல்படக் கூடியவர்கள்.
  13. வாக்கு சாதுரியம் கொண்டவர்கள்.
  14. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.
  15. கலைகளில் அதிக நாட்டம் இருக்கும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
  16. கவுரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.
  17. தங்கள்  எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடியவர்கள்.
  18. கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.
  19. காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவர்கள்.
  20. எதிலும் தைரியமாக செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
  21. எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.
  22. குடும்பத்தின் மீது அன்பு அன்பு கொண்டவர்கள்.

யானை கனவில் வந்தால் என்ன பலன்

Add Comment