Sunday, October 17, 2021
No menu items!

Intha Matha Rasi Palan in Tamil – June 2021 மாத ராசிபலன்

Must Read

Intha Matha Rasi Palan in Tamil மேஷம் ராசி

Intha Matha Rasi Palan in Tamil

Intha Matha Rasi Palan in Tamil மாத ராசிபலன் அரசு தொடர்பான பணிகள் ஆதாயம் உண்டாகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் லாபகரமாக அமையும்.

புதிய வாகனங்களை வாங்குவீர்கள் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை யாகும் உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள் உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த மோதல்கள் விலகும் புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும் மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள் வழிபாடு வழிபட மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

                           

Intha Matha Rasi Palan in Tamil ரிஷபம் ராசி

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

மாத ராசிபலன் இதுவரை தடைப்பட்டுவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள் தைரியத்துடன் பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும் உத்யோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் அக்கம்பக்கத்தார் உடன் ஆதரவு அதிகரிக்கும்.

உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும் தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும் மறைமுக எதிர்ப்புகள் குறையும் வழிபாடு வியாழக்கிழமை தோறும் குரு அவர்களை வழிபட மனதில் தெளிவு உண்டாகும்.

Intha Matha Rasi Palan in Tamil மிதுனம் ராசி

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும்.

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும் வீட்டில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

எதிர்காலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வழிபாடு சிவபெருமானை வழிபட்டு முயற்சிகள் சாதகமாகும்.

Intha Matha Rasi Palan in Tamil கடகம் ராசி

Tomorrow Rasi Palan | nalaya rasi palan tamil | நாளைய ராசி பலன்

புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள் உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் கிடைக்கும் தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும் கொடுக்கல் வாங்கல்களில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள்.

மறைமுகப் போட்டிகள் விலகும் சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும் வழிபாடு வெள்ளிக்கிழமை தோறும் நரசிம்மரை வழிபட்டு வர காரியத்தடைகள் நீங்கும்.

சிம்மம் ராசி மாத ராசிபலன்

சிம்மம் ராசி

இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவடையும் வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள் சுபச்செய்தி களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள் வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும் சில செயல்களை பக்குவமாகப் பேசி செய்து முடிப்பீர்கள் சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும் வழிபாடு சூரிய நமஸ்காரம் செய்து வர மனத்தெளிவு உண்டாகும்.

கன்னி ராசி

கன்னி ராசி

மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் மனைவி உறவு களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் ஏற்படும் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம் போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள் வீடு வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும் வழிபாடு புதன்கிழமை தோறும் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

துலாம் ராசி

துலாம் ராசி

மனதிற்கு நெருக்கமானவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள் தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களின் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகலாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் உத்தியோகத்தில் பணிகளை சிறிது அலைச்சலுக்கு பின் செய்து முடிப்பீர்கள்.

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் வழிபாடு வியாழக்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வர தனவரவு மேம்படும்.

யானை கனவில் வந்தால் என்ன பலன்

விருச்சிகம் ராசி

விருச்சிகம் ராசி

சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும் குடும்பத்தினர் களை அனுசரித்துச் செல்வது நல்லது நெருக்கமானவர்கள் ஓடு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.

கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அக்கம்பக்கத்தார் இடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் குறையும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும் வழிபாடு சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட முயற்சிகள் ஈடேறும்.

தனுசு ராசி

தனுசு ராசி

நெருக்கமானவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வங்கிகளில் சேமிப்பு உயரும் மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும்.

காணாமல் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் இடமாற்றம் பற்றிய செய்திகள் கிடைக்கும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.

குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள் பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வராகி தேவியை வழிபட்டு வர குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் ராசி

மகரம் ராசி

செலவுகளை குறைக்க முயல்வீர்கள் தாயாருடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் கணவன்-மனைவிக்கு இடையே இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும் பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பு உண்டாகும்.

தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும் மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும் உங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும் ஆரோக்கியத்தில் இந்த கவனம் வேண்டும்.

சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வழிபாடு வெள்ளிக்கிழமை தோறும் பார்வதி தேவியை வழிபட்டு வர சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம் ராசி

கும்பம் ராசி 

கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது உண்டாகும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.

சம்பந்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் பயணங்களால் ஆதாயம் உண்டாகும் நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு செய்யவும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும் வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும்.செவ்வாய்க்கிழமை தோறும் நாக தேவதைகளை வழிபட பிரச்சனைகள் தீரும்.

Intha Matha Rasi Palan in Tamil மீனம் ராசி

மீனம் ராசி

மாத ராசிபலன் தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியைத் தரும்.

குடும்பத்தில் அமைதி நிலவும் நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும் பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் திட்டமிட்ட காரியங்களில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.

பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும் புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும் பயணங்களால் அலைச்சல் உண்டாகும் தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்கவும்.

புதிய அறிமுகத்தால் மேன்மையான சூழல் உண்டாகும் சிறிய முயற்சிகளால் திருப்தியான சூழல் ஏற்படும் ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றும் வரை வழிபாடு வியாழக்கிழமை தோறும் இராமரை வழிபட்டு வர காரிய வெற்றிகள் உண்டாகும். Intha Matha Rasi Palan in Tamil மாத ராசிபலன்

 

- Advertisement -spot_img

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மீனம் ராசி

மீனம் ராசி அன்பார்ந்த மீனராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் செயல்படுவீர்கள். வேலை முன்னணியில்  நல்ல முடிவுகளை பெறுவீர்கள். திடீர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img