யானை கனவில் வந்தால் என்ன பலன் elephant kanavu palangal in tamil

elephant kanavu palangal in tamil  கனவுகள் இறை சக்தியின் மூலம் நமக்கு வரும் தகவல் இந்த பதிவில் யானை கனவில் வந்தால் என்ன பலன் என அறியலாம்.

யானை கனவில் வந்தால் என்ன பலன் elephant kanavu palangal in tamil

Table of Contents

Elephant kanavu palangal in tamil

கூட்டமாக யானைகளை கனவில் கண்டால்

 • கூட்டமாக யானைகளை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் பரம்பரை சொத்தில் பங்கு மற்றும் அதன் மூலம் நல்ல ஆதாயம் வரவிருப்பதை குறிக்கிறது elephant kanavu palangal in tamil.

திருமணமாகாத இளம் பெண்

 • திருமணமாகாத இளம் பெண் கனவில் யானையைப் பார்ப்பது போல் கனவில் கண்டால் அவருக்கு விரைவில் திருமணமாகும் என அறியலாம்.

யானைக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்குவது போல்

 • யானைக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்குவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் அடையவிருக்கும் லாபம் மற்றும் உறவுகளிடம் நல்ல இணக்கமாக இருத்தல் போன்ற நல்ல பலன்கள் இருக்கும் என அறியலாம்.

யானையின் தந்தம் பார்ப்பது போல்

 • யானையின் தந்தம் பார்ப்பது போல் கனவில் கண்டால் வரவிருக்கும் சந்தோஷம் மற்றும் அடையவிருக்கும் வெற்றியைக் குறிக்கிறது.

ஒரு யானையின் மீது ஏறி சவாரி செய்வது போல்

 • யானையின் மீது ஏறி சவாரி செய்வது போல் நல்லது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் குடும்பத்திலும் தொழில் துறையில் நல்ல மரியாதை போன்றவற்றை குறிக்கிறது.

யானை மீது சவாரி செய்யும் போல்

 • யானை மீது சவாரி செய்யும் போது அதாவது அதில் அமைதி இல்லாமல் உங்கள் மனது இருப்பதைப் போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் உடல் சோர்வை குறிக்கிறது.மேலும் ஓய்வு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தும் கனவாக இது இருக்கிறது.

யானையின் மீது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதைப் போல்

 • நெடுநேரம் மற்றும் நெடுந்தூரம் யானையின் மீது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதைப் போல் கனவில் கண்டால் நல்ல உயர்நிலைக்கு கனவு காண்பவர் வரவிருப்பதை உணர்த்துகிறது.

யானைக்கு பயிற்சி கொடுப்பது போல்

 • யானைக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பதை போல கனவு கண்டாள் யானை அடங்கி இருப்பது போல் கனவில் கண்டால் நல்ல உயர் நிலைக்கு வர இருப்பதையும் ஆனால் அது பணி பணிவாக இல்லாமல் முரண்டு பிடித்தாள் பிடித்தால் வாழ்வில் வெற்றி அடைய சிரமம் ஏற்படும் என அறிவுறுத்தும் கனவாக இது அமையும்.

யானைகளை பார்த்து பயந்து ஓடுவது போல்

 • கூட்டமாக யானைகளை பார்த்து பயந்து ஓடுவது போல் கனவில் கண்டால் எதிரி ள் பலம் பலம் வாய்ந்தவர்கள் ஆகும் வாய்ந்தவர்களாக பயப்படும்படியாக இருப்பார்கள் என அறியலாம்.

யானை ஒரு அறையில் இருப்பது போல்

 • யானை ஒரு அறையில் இருப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும் அசாதரமான நிலைகளையும் குறிக்கிறது.

இறந்து போன யானையை கனவில் பார்ப்பது போல்

 • இறந்து போன யானையை கனவில் கண்டால் கண்ட கனவு காண்பவருக்கு இது ஒரு கெட்ட கனவாக வரவிருக்கும் ஆபத்து மேலும் தேவையில்லாத காரியங்களை செய்து அதனால் மக்களின் மக்களின் வெறுப்புக்கு ஆளாக போன்ற தீய பலன்கள் ஏற்படும் என அறியலாம்.

யானையை வாங்குவது போல்

யானையை வாங்குவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் நன்கு பேரம் பேசி ஒரு வீட்டு மனையை வாங்குவது என அறியலாம்.

ஒரு யானையை தாக்குவது போல்

 • யானையை தாக்குவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் அபாயம் மற்றும் கவனமாக இருக்கவும் அறிவுறுத்துகின்றது.

யானையின் தும்பிக்கையை கனவில் கண்டால்

 • யானையின் தும்பிக்கையை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் ஆதாயம் மற்றும் வெற்றியை குறிக்கிறது.

யானை தும்பிக்கையால் அடிப்பது போல்

 • யானை தும்பிக்கையால் அடிப்பது போல் கனவில் கண்டால் வரவிருக்கும் செல்வ வளத்தை குறிக்கிறது.

வெள்ளை யானையை கனவில் பார்ப்பது போல்

 • வெள்ளை யானையை கனவில் பார்ப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் வாழ்வில் தேவையில்லாத பொருள்களை வாங்கி வீட்டில் குவித்து கொண்டே இருப்பார் என அறியலாம்.

ஓடிக்கொண்டிருக்கும் யானை கனவில் கண்டால்

 • ஓடிக்கொண்டிருக்கும் யானைக் கூட்டத்தை கனவில் கண்டால் கனவு காண்பவர் முக்கியமான அவசரக் கூட்டத்தில் கலந்து கலந்து கொள்ள இருப்பதையும் அங்கு முக்கியமான நபராக அங்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க கூடியவராக இருப்பார் என அறியலாம்.

யானையைத் தாக்குவது கனவில் கண்டால்

 • யானையைத் தாக்குவது கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் கவலை அதனால் வரும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

யானையிடம் பால் கறப்பது போல்

 • யானையிடம் பால் கறப்பது போல் கனவில் கண்டால் வரவிருக்கும் வருமான உயர்வு குறிக்கிறது.

இரண்டு யானை கனவில் வந்தால்

 • இரண்டு யானைகளை காண்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு திடீரென வரும் நட்போ அல்லது காதலோ அமைய விருப்பதை உணர்த்துகிறது.

யானையை பார்ப்பது போல்

 • யானையை பார்ப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு நல்ல அறிவு தொழில் திறமை உடையவர் உடையவர் ஆக இருப்பதை உணர்த்துகிறது.

கருப்பு நிற யானை கனவில் வந்தால்

 • கருப்பு நிற யானையை கனவில் கண்டால் கனவு காண்பவர் தன் குறிக்கோளில் வெற்றி அடைவது அடைவதை குறிக்கின்றது.

பெண் தன் கனவில் யானை தன் குட்டியுடன் இருப்பது போல்

 • ஒரு பெண் தன் கனவில் யானை தன் குட்டியுடன் இருப்பது போல் கனவில் கண்டால் அந்தப் பெண்ணினுடைய முடிவுகளை மக்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காத்திருப்பது அவள் அடையும் வெற்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என்கிற நற்பலன்களும் அவளுக்கு கிடைக்கும் என அறியலாம்.

குட்டி யானை உங்களுடன் நன்கு  பழகுவது போல்

 • குட்டி யானை உங்களுடன் நன்கு  பழகுவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் ஒரு நல்ல மனிதரை சந்திக்க விருப்பதை அவரை வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டதுபோல் நினைக்கும் படியான நபராக அவர் இருப்பார் எனஅறியலாம்.

தாய் யானையுடன் குட்டி யானை பால் அருந்துவது போல்

 • தாய் யானையுடன் குட்டி யானை பால் அருந்துவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் தாயிற்று நால்வரும் சந்தோஷத்தையும் அல்லது தன் குழந்தையிடம் காட்டும் அக்கறையையும் இக்கனவு உணர்த்துகிறது.

அடிபட்ட குட்டி யானையை கனவில் கண்டால்

 • அடிபட்ட குட்டி யானையை கனவில் கண்டால் கனவு காண்பவர் சிறிது காலத்திற்கு முக்கியமான காரியங்களை தள்ளி வைத்து பிறகு செய்ய வேண்டும் இல்லையெனில் அது பிரச்சினைகளைக் கொடுத்துவிடும் என அறியலாம்.

யானை கூட்டம் கனவில் வந்தால் என்ன பலன்

 • யானை கூட்டத்தை கனவு காண்பவர் வேட்டையாடுவது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் தன் வார்த்தைகளால் தான் தன் நண்பரை தான் அறிமுகப்படுத்துவார் என அறியலாம்.

கர்ப்பமாக பெண் குட்டி யானை கனவில் கண்டால்

 • கர்ப்பமாக உள்ள பெண் சிறிய குட்டி யானை கனவில் கண்டால் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

தும்பிக்கையை தன் தலைக்குமேல் தூக்கிக் கொண்டிருப்பது போல்

 • யானை தன் தும்பிக்கையை தன் தலைக்குமேல் தூக்கிக் கொண்டிருப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவரின் உடைய குழந்தைக்கு நல்ல சந்தோஷமான மற்றும் வசதியான வாழ்க்கை அமையும் எனகுறிக்கிறது.

கனவு பலன்கள் முன்னோட்டம்

யானை குட்டி போடுவது போல் கனவு கண்டால்

 • குட்டி யானை பிறந்து உள்ளது போல் கனவில் கண்டால் ஏதோ ஒரு புதிய விஷயம் கனவு காண்பவரின் வாழ்வில் நடைபெற இருப்பதைக் குறிக்கிறது.

குட்டி யானை புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் போல

 • புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் போல கனவில் கண்டால் கனவு காண்பவர் தன் தொழிலில் வெற்றி பெற்ற நபராக மற்றும் இளம் இளம் பெண்கள் பார்க்கும்படியாக இருப்பார் எனவும் அறியலாம்.

அழுக்கான யானை கனவில் வந்தால்

 • அழுக்கான யானையை கனவில் கண்டால் கனவு காண்பவர் கடுமையாக உழைத்தும் பலன் ஏதும் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது.

சர்க்கஸில் யானைகளை பார்ப்பது போல்

 • சர்க்கஸில் யானைகளை பார்ப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் கடந்து போன வாழ்வில் வந்த அமைதியான நிலையை நினைத்துப் பார்ப்பதை குறிக்கிறது.

யானை தந்தங்கள் வெட்டப்பட்டு இருப்பதை போல்

 • தந்தங்கள் வெட்டப்பட்டு இருப்பதை போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் மிகுந்த விலை மதிப்பிலான ஒரு பொருளை இழக்க விருப்பத்தை குறிக்கிறது.

தெருவில் யானை நடந்து கொண்டிருப்பதைப் போல்

 • யானை தெருவில் நடந்து சென்று கொண்டிருப்பதைப் போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் மிக முக்கியமான அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வர் எனஅறியலாம்.

ஆற்றில் யானை குளித்துக் கொண்டிருப்பதை போல்

 • யானை ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பதை போல் கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் பிரச்சினைகளை எண்ணி பயந்து கொண்டிருப்பார் கொண்டு இருப்பார் ஆனால் அந்தப் பிரச்சினைகள் சுவடு தெரியாமல் அழிந்துவிடும் என அறியலாம்.

மரத்தினுடைய கிளைகளை யானை  உடைப்பது போல்

 • யானை மரத்தினுடைய கிளைகளை உடைத்து கொண்டிருப்பதைப் போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் கடினமான சூழ்நிலையிலும் அவருக்கு வெற்றி கிடைத்துவிடும் என அறியலாம் elephant kanavu palangal in tamil.

Add Comment