இன்றைய (22-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

இன்றைய (22-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

அஸ்வினி

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். 

பரணி

இழுபறியான சில வரவுகள் கிடைக்கும்.  

கார்த்திகை

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். 

ரோகிணி

சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.  

மிருகசீரிஷம்

கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். 

திருவாதிரை

ஆரோக்கியத்தில் பொலிவு வேண்டும்.  

புனர்பூசம்

வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். 

பூசம்

பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

ஆயில்யம்

உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.  

மகம்

நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.  

பூரம்

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

உத்திரம்

உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும்.   

ஹஸ்தம்

வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும்.   

சித்திரை

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வெளியூர் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். 

சுவாதி

செயல்களில் தடைகள் உண்டாகும்.  

விசாகம்

 எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.  

அனுசம்

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

கேட்டை

கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும்.   

மூலம்

பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படும்.  

பூராடம்

நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம்

தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும்.  இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும்.   

திருவோணம்

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.   

அவிட்டம்

மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள்.  

சதயம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும்.   

பூரட்டாதி

மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும்.  

உத்திரட்டாதி

துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  

ரேவதி

பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.    

Leave a Comment