இன்றைய (21-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

இன்றைய (21-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

அஸ்வினி

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  

பரணி

குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். 

கார்த்திகை

கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் தீரும். மனதில் சில சங்கடங்கள் தோன்றும். 

ரோகிணி

தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.  

மிருகசீரிஷம்

எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். 

திருவாதிரை

எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.  

புனர்பூசம்

குடும்ப ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.  எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும்.  

பூசம்

திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

ஆயில்யம்

 வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை உண்டாகும்.  

மகம்

மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.   

பூரம்

உடலில் இருந்துவந்த பிரச்சனை விலகும். 

உத்திரம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். 

ஹஸ்தம்

ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  

சித்திரை

புதிய தொழில் சார்ந்த முயற்சி கைகூடும். புதிய முயற்சிகள் இழுபறிக்கு பின் முடியும்.    

சுவாதி

பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.  

விசாகம்

சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். 

அனுசம்

 குழந்தைகளால் மதிப்பு மேம்படும். 

கேட்டை

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாகும்.    

மூலம்

கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். 

பூராடம்

அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.  

உத்திராடம்

உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும்.  

திருவோணம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  

அவிட்டம்

உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  

சதயம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.   

பூரட்டாதி

வியாபாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் பொறுமை வேண்டும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும்.  

உத்திரட்டாதி

பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

ரேவதி

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.  

Leave a Comment