இன்றைய (20-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

இன்றைய (20-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

அஸ்வினி

எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். 

பரணி

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். 

கார்த்திகை

மனதில் இருந்துவந்த கவலை குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். 

ரோகிணி

 வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  

மிருகசீரிஷம்

அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் செயல்படவும். சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். 

திருவாதிரை

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும்.   

புனர்பூசம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.  ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும்.  

பூசம்

புதிய தொழில் தொடங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 

ஆயில்யம்

உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  

மகம்

நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.  

பூரம்

வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். 

உத்திரம்

உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.   

ஹஸ்தம்

வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.  

சித்திரை

 மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

சுவாதி

பேச்சுக்களில் கனிவு வேண்டும்.  

விசாகம்

 சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். 

அனுசம்

உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு உண்டாகும். 

கேட்டை

வேலையில் மாற்றம் ஏற்படும்.   

மூலம்

உறவுகளின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். 

பூராடம்

விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். 

உத்திராடம்

எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடிவரும்.   

திருவோணம்

 வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும்.  

அவிட்டம்

புதுவிதமான கனவுகள் பிறக்கும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். 

சதயம்

அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும்.  

பூரட்டாதி

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

உத்திரட்டாதி

குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும்.  

ரேவதி

 முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை கிடைக்கும்.   

Leave a Comment