இன்றைய (19-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

இன்றைய (19-01-2024) நட்சத்திர பலன்கள்

அஸ்வினி

சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும்.

பரணி

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாகும்.

கார்த்திகை

எதிலும் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள். தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும்.

ரோகிணி

புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.

மிருகசீரிஷம்

உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும்.

திருவாதிரை

உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.

புனர்பூசம்

பெரிய மனிதர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும்.

பூசம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகும்.

ஆயில்யம்

முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.

மகம்

எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

பூரம்

துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரம்

வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும்.

ஹஸ்தம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும்.

சித்திரை

தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

சுவாதி

வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும்.

விசாகம்

புத்திரர்களின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

அனுசம்

பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கேட்டை

வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

மூலம்

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.

பூராடம்

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

உத்திராடம்

பயணம் மூலம் வரவு மேம்படும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும்.

திருவோணம்

உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம்

புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

சதயம்

பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி

வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

உத்திரட்டாதி

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

ரேவதி

வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் உண்டாகும்.

Leave a Comment