இன்றைய (18-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

இன்றைய (18-01-2024) நட்சத்திர பலன்கள் | Today Natchathira Palan

அஸ்வினி

வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.

பரணி

பணி சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். 

கார்த்திகை

பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். 

ரோகிணி

பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும்.

மிருகசீரிஷம்

உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். 

திருவாதிரை

வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

புனர்பூசம்

மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் எதிர்பாராத செலவு உண்டாகும்.  

பூசம்

பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.  

ஆயில்யம்

உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகம்

வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும்.  

பூரம்

தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும்.

உத்திரம்

பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

ஹஸ்தம்

உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும்.  

சித்திரை

நினைத்த செயல்கள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.  

சுவாதி

 பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும்.  

விசாகம்

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. 

அனுசம்

உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கேட்டை

 அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும்.  

மூலம்

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். 

பூராடம்

பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். 

உத்திராடம்

கடன் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும்.  

திருவோணம்

நிலுவையில் இருந்துவந்த வரவு கிடைக்கும்.

அவிட்டம்

பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  

சதயம்

மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.    

பூரட்டாதி

ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். துணைவரின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  

உத்திரட்டாதி

வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். 

ரேவதி

உத்தியோக உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். 

Leave a Comment